Swiss News In Tamil
சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ் இந்து ஆலயங்கள்
சுவிட்சர்லாந்தில் 25 க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் இருக்கின்றன. நாடு முழுவதும் உள்ள பல கோவில்கள் வழிபாட்டு தலங்கள் மற்றும் கலாச்சார மையங்களாக செயல்படுகின்றன.
இந்த கோவில்கள் சுவிட்சர்லாந்தில் வாழும் இந்துக்களுக்கு ஆன்மீக வழிகாட்டுதல்இ மத விழாக்கள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை வழங்குகின்றன. இவ்வாறு சுவிட்சர்லாந்தில் அமையப்பெற்றிருக்கும் இந்து ஆலயங்கள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.






