Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சி மீதான வரி அதிகரிப்படுமா..?

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் காலங்களில் மின்சாரக்கட்டணங்கள் அதிகரிப்படும் என அறிவிப்பு அண்மையில் வெளியாகி இருந்தது.
இதனடிப்படையில் சுவிற்சர்லாந்தில் அறவிடப்படும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கான வரிகளும் அதிகரிப்படும் என பலரால் பேசப்பட்டிருந்தது.

எனினும் இது பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“சுவிட்சர்லாந்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சி மீதான வரி அதிகரிக்கப்படாது அல்லது குறைக்கப்படாது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு CHF 335 ஆக தொடரும். புதன்கிழமை கூட்டமைப்பு கவுன்சில் இதை முடிவு செய்தது.”

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

f89220a8 d4cd 4bea bc3f 804bb9726f1c
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் காலங்களில் மின்சாரக்கட்டணங்கள் அதிகரிப்படும் என அறிவிப்பு அண்மையில் வெளியாகி இருந்தது.
இதனடிப்படையில்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button