Swiss News In Tamil
ஆப்கான் பெண்களுக்கு ஏதிலி அந்தஸ்து வழங்கிய சுவிஸ் நீதிமன்றம்
ஆப்கான் பெண்களுக்கு ஏதிலி அந்தஸ்து வழங்கிய சுவிஸ் நீதிமன்றம் சுவிட்சர்லாந்து நீதிமன்றம் ஆப்கானிஸ்தான் பெண்கள் இருவருக்கு ஏதிலி அந்தஸ்து வழங்கியுள்ளது.
இந்த பெண்கள் தங்களுக்கு அடைக்கலம் வழங்குமாறும், நாடு கடத்தப்படுவதனை தடுக்குமாறும் கோரி இருந்தனர்.
தற்போதைய தலிபான் ஆட்சியாளர்களினால் தமக்கு ஆபத்து என குறித்த சுவிட்சர்லாந்து பெண்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த இரண்டு பெண்களினதும் ஏதிலி கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.





