சுவிஸ் லுசேர்ன் நகரை என்னோடு சேர்ந்து பார்க்க ஆசையா..? (Video)

சுவிஸ் லுசேர்ன் நகரை என்னோடு சேர்ந்து பார்க்க ஆசையா..? (Video) லூசர்ன் நகரம் உண்மையிலேயே சுவிஸ் “நாட்டின் இதயம்” என்று அழைக்கப்படுகிறது. லூசர்ன் உலகின் மிக அழகான நகரங்களில் தரவரிசையில் உள்ளது. எனவே, சுவிட்சர்லாந்தைச் சுற்றி பார்க்க ஆசைப்படுபவர்கள் லுசேர்ன் நகரத்தை தவறவிடமாட்டார்கள்.
READ LUZERN NEWS IN TAMIL CLICK HERE
கம்பீரமான மலைகளால் சூழப்பட்ட அழகிய ஏரியின் மீது லூசர்ன் ஒரு அழகான நகரம். இதனால், அதன் அற்புதமான காட்சிகளால் பார்வையாளர்களை ஈர்க்கிறது. லூசெர்னுக்கான உங்கள் பயணம், ஐரோப்பாவிற்கான வேறு எந்தப் பயணத்தில் இல்லாத அளவுக்கு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

தமிழகத்தில் இருந்து சுவிற்சர்லாந்துக்கு சுற்றுலா வந்த ஒரு இளம் பெண் யூரியுப்பாளரின் லுசேர்ன் நகரத்தின் சுற்றுலா அனுபவங்களை இந்த காணொளியில்; காணலாம் வாங்க..
சுவிற்சர்லாந்தில் நீங்கள் தங்கவிரும்பும் பிரசித்திபெற்ற சில விடுதிகள்!
லுசேர்ன் நகரத்தில் சுற்றுலா பயணிகள் எங்கெல்லாம் செல்லலாம்இ எங்கு தங்கலாம்இ எந்த இடங்களை பார்க்கலாம் என்பது பற்றி தனது காணொளியில் இந்த பெண் அழகாக விளக்கியுள்ளார். சுவிற்சர்லாந்திற்கு சுற்றுலா வர எண்ணியுள்ள ஏனைய நாட்டில் உள்ளவர்களுக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கலாம். பிடித்திருந்தால் பகிருங்கள்.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.





