Swiss News In Tamil
Glarus இல் உள்ள Glarnerhof இல் நேற்று இரவு ஏற்பட்ட விபத்து.!!

Glarus இல் உள்ள Glarnerhof இல் நேற்று இரவு ஏற்பட்ட விபத்து.!! நேற்று பிப்ரவரி 03, 2023 வெள்ளிக்கிழமை, இரவு 10:15 மணியளவில், Glarus இல் உள்ள Glarnerhof இல் ஒரு வாகன ஓட்டுநர் சரியான வேகத்தில் வாகனத்தை ஓட்டாததால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, அதன் விளைவாக ஒரு விளக்கு கம்பம் மற்றும் கட்டிடத்தின் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
விபத்தில் சிக்கிய வாகனத்திற்கு பகுதியளவில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன. மேலும் விபத்தின் போதான சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.





