Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் படைத்த புதிய சாதனை

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் படைத்த புதிய சாதனை – சுவிட்சர்லர்நதின் சூரிச்சில், இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள குடியேறியுள்ளனர். சுமார் 30000 வெளிநாட்டவர்கள் சூரிச் நகரில் குடியேறியுள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த 2007ம் ஆண்டில் மொத்தமாக 28500 வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் குடியேறியிருந்தனர். அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் ஜெர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளனர்.

சூரிச் நகரில், புதிய உலக சாதனை, சுவிற்சர்லாந்தின், சுவிற்சர்லாந்தில், சுவிட்சர்லாந்தில், சுவிட்ஸர்லாந்தின், சுவிட்சர்லாந்துக்கு, சுவிற்சலாந்து, சுவிட்சர்லாந்து எல்லையில்
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் படைத்த புதிய சாதனை

இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெய்ன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியேறியுள்ளனர்.

Related Articles

Back to top button