Swiss News In Tamil

சுவிற்சர்லாந்தில் களவாடப்படும் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள்..??

சுவிற்சர்லாந்தில் களவாடப்படும் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள்..?? அதிக எண்ணிக்கையிலான ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் களவாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தின் முதல் நிலை கைக்கடிகார உற்பத்திகளில் ஒன்றான ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் அதிக அளவில் களவாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் சுமார் ஒரு பில்லியன் ஸ்விஸ் பிராங்குகள் பெறுமதியான ஆடம்பர கைக்கடிகாரங்கள் காணாமல் போய் அல்லது களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 80 ஆயிரம் கைக்கடிகாரங்கள் இவ்வாறு காணாமல் போய் அல்லது களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில் களவாடப்படும் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள்..?? அதிக எண்ணிக்கையிலான ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் களவாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் சுமார் 6815 கைக்கடிகாரங்கள் காணாமல் அல்லது களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்தாண்டில் கைக்கடிகாரங்கள் களவாட அல்லது காணாமல் போன சம்பவங்களின் எண்ணிக்கை 60% உயர்வடைந்துள்ளது.

இந்த ஆடம்பர கைக்கடிகார வகைகளுக்கு சந்தையில் நல்ல கிராக்கி நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரோலக்ஸ் கைகடிகார வகைகளே அதிக எண்ணிக்க எண்ணிக்கையில் காணாமல் போய் அல்லது களவாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச குற்ற செயல்களுடன் தொடர்புடைய கும்பல்களினால் இவ்வாறு ஆடம்பர கைக்கடிகார வகை களவாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button