Swiss News In Tamil
வாட் கன்டோனில் இடம்பெற்ற விபத்தில் 16 வயது இளைஞன் பலி
வாட் கன்டோனில் இடம்பெற்ற விபத்தில் 16 வயது இளைஞன் பலி
வாட் கன்டோனில் இடம்பெற்ற விபத்தில் 16 வயது இளைஞன் பலி வாட் கன்டோனில் மோட்டார் சைக்கிளும் காரும் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பதினாறு வயது இளைஞன் உயிரிழந்தான்.
குறித்த விபத்து நேற்று வியாழனன்று 4ம் திகதி பிற்பகலில் இடம்பெற்றுள்ளது. அவசர சேவைகளின் விரைவான தலையீடு இருந்தபோதிலும், 16 வயதுடைய இளம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

காரின் சாரதி, 45 வயதான போர்த்துகீசிய பிரஜை மற்றும் காரில் பயணித்தவர் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.





