Swiss News In Tamil
சுவிஸ் அரசாங்க இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல்.!!
சுவிட்சர்லாந்தின் அரசாங்க இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யா ஹக்கர்களினால் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அரசியல் காரணிகளின் அடிப்படையில் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கம் ரஷ்யாவிற்கு எதிராக செயல்பட்டு வரும் காரணத்தினால் இவ்வாறு சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
[penci_related_posts dis_pview=”yes” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”4″ style=”grid” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]அண்மையில் சுவிஸ் நாடாளுமன்றில் உக்கிரேன் ஜனாதிபதி உரையாற்றிய போது சுவிட்சர்லாந்தின் பல அரச இணையதளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி ரஷ்ய ஹேக்கர்கள் சைபர் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. (Tamilinfo)





