Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தின் பிரபல பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட ஆபாசவீடியோ

சுவிட்சர்லாந்தின் பிரபல பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட ஆபாசவீடியோ

பிரபல ஆபாச இணையத்தளம் ஒன்றில் சுவிட்சர்லாந்தின் பிரபல பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட ஆபாசவீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருவதாக சுவிட்சர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருகையில்,

சுவிட்சர்லாந்தின்
FHNW Campus Brugg-Windisch

தற்போது வடமேற்கு சுவிட்சர்லாந்தின் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே குறித்த ஆபாச வீடியோ பரவி வருகிறது. ஆண்களின் கழிப்பறையில் ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலுறவு கொள்வதை குறித்த காணொளி காட்டுகிறது.

இது பற்றி தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. ஆபாச வீடியோவில் இருக்கும் பெண் ஒரு ஆபாச நடிகையாக பலராலும் அறியப்பட்ட ஒரு நட்சத்திரம் எனவும் அவர் எப்படி பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்தார் என்பது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எனினும் வீடியோவில் இருக்கும் ஆண் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் வீடியோ யாரால் எடுக்கப்பட்டது அங்குள்ள மாணவர்களால் எடுக்கப்பட்டதா என்பது தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் குறித்த ஆபாச நடிகை இது பற்றி இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button