Swiss News In Tamil

சுவிஸ் இறைச்சிக் கடைக்காரருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

சுவிஸ் மாகாணமொன்றில் இறைச்சிக் கடைக்காரர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தின் Thurgau மாகாணத்தில் இறைச்சிக் கடை ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சுவிஸ் இறைச்சி, சுவிஸ், சூரிச், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ்,SwissTamilNews, TamilSwiss, Lankasri, SwissInfo
சுவிஸ் இறைச்சிக் கடைக்காரருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

அப்போது அந்த இறைச்சிக் கடைக்காரர் செய்த மோசடியை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அதாவது, சுவிட்சர்லாந்தில் இறைச்சிக்குத் தட்டுப்பாடு நிலவிய நேரத்தில், மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த இறைச்சியை அவர் விற்பனை செய்துள்ளார்.

இறைச்சிக் கடைக்காரர் முன்வைத்த வாதம்

தான், நல்ல, தரமான இறைச்சியையே விற்றதாகவும், தனது வாடிக்கையாளர்களுக்கு இறைச்சி திருப்திகரமானதாக இருந்ததாகவும் அவர் வாதம் முன்வைத்தார்.

மேலும் உங்கள் கன்டோனில் இடம்பெற்ற செய்திகளை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா..? அப்படியாயின் இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

ஆனால், வெளிநாட்டு இறைச்சியை சுவிஸ் இறைச்சி என்ற பெயரில் அவர் விற்றதாக அதிகாரிகள் குற்றம் சாட்டி, அவருக்கு கடுமையான அபராதம் விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்கள்.

https://www.youtube.com/watch?v=zHg71TqK4QY

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Source:- Lankasri

Related Articles

Back to top button