Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்..!

சுவிட்சர்லாந்தில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்..! இன்றைய தினம் புத்தாண்டை வரவேற்க சுவிட்சர்லாந்து மக்கள் ஆவலுடனும் குதூகலத்துடன் ஆயத்தமாகி வருகின்றார்கள்.

சுவிட்சர்லாந்தின் பல்வேறு கன்டோன்களிலும் மாலை நேரம் தொடக்கமே பட்டாசு சத்தங்கள் ஆங்காங்கே கேட்க ஆரம்பித்திருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் பட்டாசு வெடிப்பதற்கு பல கன்டோன்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதிய வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகள் குறிப்பிட்ட கன்டோன் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

new year 8451662 1280

பட்டாசு கொழுத்தும் போது விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து உறவுகளுக்கு SwissTamil24.Com இன் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

Related Articles

Back to top button