Swiss News In Tamil

இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான சில ரயில் சேவைகள் ரத்து

இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான சில ரயில் சேகைள் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வராந்தம் நடைபெறும் 316 சேவைகளில் 38 சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.

தென்மேற்கு சுவிட்சர்லாந்திற்கும் இத்தாலிக்கும் இடையிலான சேவையே இவ்வாறு ரத்து செய்ப்யபட உள்ளது.

மறு அறிவித்தல் வரையில் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீ பாதுகாப்பு தொடர்பிலான நியதிகள் குறித்து இத்தாலி அதிகாரிகள் உறுதிமொழி வழங்காத காரணத்தினால் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button