10 மில்லியன் மக்கள்தொகையா? “அது சாத்தியமே இல்லை” – சுவிஸ் நிபுணர் கருத்து
சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது எனக்கூறும் பிரேரணை ஒன்று தற்போது நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துவருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், சுவிஸ் மக்கள்தொகை 10 மில்லியனை எட்டவே எட்டாது என்கிறார் துறைசார் நிபுணர் ஒருவர்.…










