16 இலங்கையர்களை பலவந்தமாக நாடுகடத்திய சுவிட்சர்லாந்து!
கடந்த திங்கள்கிழமை இரவு 10:30 மணி அளவில் சுவிட்சர்லாந்து விமானநிலையம் ஒன்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த 10 ஆண்களும் 6 பெண்கள் உள்ளடங்களாக 16 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் தனி விமானம்…







