Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் இந்தவாரம் முழுக்க வரட்சியான காலநிலை.??

சுவிட்சர்லாந்தில் இந்தவாரம் முழுக்க வரட்சியான காலநிலை.??

சுவிட்சர்லாந்தில் கடந்த நாட்களில் மிகவும் வெப்பமான வானிலைக்குப் பிறகு, இந்த வாரத்தில் இதேபோன்ற வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்க வானிலை சேவைஇன் முன்னறிவிப்பின்படி, வெப்பநிலை அதிகபட்சம் 20 முதல் 30 டிகரி வரை வெப்பநிலை இருக்கும் என எதிர்வுகூறியுள்ளது.

சுவிட்சர்லாந்தில்

இது முக்கியமாக வெயிலாகவும் வறண்டதாகவும் இருக்கும் எனவும் இந்த வாரம் முழுவதும் சுவிட்சர்லாந்தில் எங்கும் மழை பெய்யாது. எனவும் வானிலை சேவை மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button