Swiss News In Tamil
“வாசிக்கத் தெரியல… எழுதத் தெரியல… சுவிஸ் நிறுவனங்கள் அதிர்ச்சி!”
“வாசிக்கத் தெரியல… எழுதத் தெரியல… சுவிஸ் நிறுவனங்கள் அதிர்ச்சி!”

“வாசிக்கத் தெரியல… எழுதத் தெரியல… சுவிஸ் நிறுவனங்கள் அதிர்ச்சி!”
சுவிட்சர்லாந்தில் தொழிற்பயிற்சிக்கு வரும் இளைஞர்களின் அடிப்படைத் திறன்கள் குறித்து நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன!

குறிப்பாக, எழுத்துத் திறன் மற்றும் கணிதத் திறன் போதுமானதாக இல்லை என 59 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறன்களில் சரிவு ஏற்பட்டுள்ளதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன.
இதனால், பயிற்சியாளர்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்க வேண்டிய நிலையும், நிறுவனங்களுக்கு கூடுதல் செலவுகளும் உருவாகியுள்ளன.
இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் பயிற்சியாளர்களை பணியமர்த்துவதையே நிறுவனங்கள் குறைக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.