Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் மேலும் புயல் தாக்கம் ஏற்படலாம் : வெளியான தகவல்.!!

சுவிட்சர்லாந்தில் மேலும் புயல் தாக்கம் ஏற்படலாம் : வெளியான தகவல்.!!

சுவிட்சர்லாந்தில் வெள்ள அணர்த்தங்களின் போது ஏற்பட்ட சேதங்கள் சீர்செய்யப்பட்டு வருகின்ற நிலையில் எதிர்காலத்தில் மேலும் இரண்டு சுவிஸ் பிராந்தியங்கள் வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்முறை, 40 முதல் 60 மில்லிமீட்டர் இடியுடன் கூடிய மழை Bernese Oberland (பெர்னீஸ் ஓபர்லேண்ட்) மற்றும் Appenzell (ஆப்பென்ஸெல்) பகுதியில் உள்ள  Alpstein (ஆல்ப்ஸ்டீன்) பகுதியை தாக்கும் என வானிலை ஆய்வாளர் மைக்கேல் ஐச்மேன் தெரிவித்துள்ளார் .

சுவிட்சர்லாந்தில்

பொதுவாக இந்த அளவு மழை சிக்கலாக இருக்காது என்றாலும், கடந்த சில நாட்களில் மழை நீர் ஏற்கனவே பல இடங்களில் நிரம்பியிருப்பதால் நிலமைகள் மோசமடைலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். .

 

Related Articles

Back to top button