சுவிஸ் விமான நிறுவனம் ஈரானுக்கான தனது விமானங்களை மீண்டும் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் பெய்ரூட்டுக்கான அதன் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, ஈரானிய வான்வெளியை புறக்கணித்திருந்தது. எனிறும் தற்போது சுவிஸ் தேசிய விமான நிறுவனம் பெய்ரூட்டுக்கு வாரத்திற்கு இருமுறை விமானங்களை இயங்க முடிவுசெய்துள்ளது.

மே 4 முதல் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மீண்டும் இச்சேவைகள் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



