400 ரயில்களை சேவையிலிருந்து நீக்கத் தயாராகும் SBB

ஆஸ்பெஸ்டஸ் பாதிப்பு கொண்ட சுமார் 400 ரயில்களை நீக்கத் தயாராகும் SBB சுவிட்சர்லாந்து கூட்டாட்சி ரயில்வே நிறுவனம் SBB, ஆஸ்பெஸ்டஸ் (Asbestos)அதாவது  “நச்சு நார் பொருள்” மற்றும் பிற ஆபத்தான பொருட்கள் உள்ளதாக கண்டறியப்பட்ட சுமார் 400 ரயில்களை…

துர்காவ் கன்டோனில் கத்திக்குத்து சம்பவம்: ஒருவர் உயிரிழப்பு

துர்காவ் கன்டோனில் கத்திக்குத்து சம்பவம் துர்காவ் (Thurgau) கன்டோனிலுள்ள சுல்கன் (Sulgen) பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் கத்திக்குத்தால் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 65 வயது நபரை துர்காவ் கன்டோனல் போலீசார் கைது செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை…

ப்ஃபெஃபிகோன் (Pfäffikon) பகுதியில் சட்டவிரோத சூதாட்ட மையம் மீது போலீஸ் சோதனை

ப்ஃபெஃபிகோன் (Pfäffikon) பகுதியில் சட்டவிரோத சூதாட்ட மையம் மீது போலீஸ் சோதனை சூரிச் (Zürich) கன்டோனிலுள்ள ப்ஃபெஃபிகோன் (Pfäffikon) பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சூதாட்ட மையம் மீது சூரிச் கன்டோனல் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். சுவிட்சர்லாந்து கூட்டாட்சி…

ஐரோப்பிய ஒன்றிய வேலைஇழப்பு சீர்திருத்தம்: சுவிட்சர்லாந்துக்கு ஆண்டுக்கு 1 பில்லியன் பிராங்க் செலவாகுமா?

ஐரோப்பிய ஒன்றிய வேலைஇழப்பு சீர்திருத்தம்: சுவிட்சர்லாந்துக்கு ஆண்டுக்கு 1 பில்லியன் பிராங்க் செலவாகுமா? ஐரோப்பிய ஒன்றியம் (EU) முன்வைத்துள்ள புதிய வேலைஇழப்பு நலத்திட்ட சீர்திருத்தம் அமலுக்கு வந்தால், சுவிட்சர்லாந்து ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை…

சூரிச்சில் இருந்து நமீபியாவுக்கு புதிய நீண்டதூர விமான சேவை தொடக்கம்

சூரிச்சில் இருந்து நமீபியாவுக்கு புதிய நீண்டதூர விமான சேவை தொடக்கம் சுவிட்சர்லாந்தின் Edelweiss விமான நிறுவனம் சூரிச் (Zürich) நகரிலிருந்து நமீபியா (Namibia) தலைநகர் விண்ட்ஹூக் (Windhoek) நோக்கி புதிய நீண்டதூர விமான சேவையை ஆரம்பித்துள்ளது. நேற்றுமுதல் இந்த…

சுவிட்சர்லாந்தில் வீடுகளில் வைத்திருக்கும் பழைய இராணுவ ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுமா?

சுவிட்சர்லாந்தில் வீடுகளில் வைத்திருக்கும் பழைய இராணுவ ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுமா? சுவிட்சர்லாந்தில் பல ஆண்டுகளாக வீடுகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பழைய இராணுவ ஆயுதங்களை பறிமுதல் செய்வது குறித்து தேசிய கவுன்சில் (National Council) இந்த கோடைக்காலத்தில் விவாதிக்கவுள்ளது. இந்த…

Temu மற்றும் Shein போன்ற தளங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்: சுவிஸ் நாடாளுமன்றத்தில் புதிய முயற்சி

Temu மற்றும் Shein போன்ற தளங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்: சுவிஸ் நாடாளுமன்றத்தில் புதிய முயற்சி சீனாவைச் சேர்ந்த Temu மற்றும் Shein போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர அரசியல் அழுத்தம்…

சுவிட்சர்லாந்தில் வேக வரம்பு மீறல் அதிகரிப்பு: விபத்து தடுப்பு அமைப்பு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் வேக வரம்பு மீறல் அதிகரிப்பு: விபத்து தடுப்பு அமைப்பு எச்சரிக்கை சுவிட்சர்லாந்து சாலைகளில் வேக வரம்புகளை மீறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக BFU எனப்படும் சுவிட்சர்லாந்து விபத்து தடுப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. புதிய ஆய்வின் படி,…

ஆபத்தான நோயாளிகள் குறித்து போலீசாருக்கு தகவல் வழங்க மருத்துவர்களுக்கு கட்டாயம் வருமா?

ஆபத்தான நோயாளிகள் குறித்து போலீசாருக்கு தகவல் வழங்க மருத்துவர்களுக்கு கட்டாயம் வருமா? வின்டர்தூர் (Winterthur) பகுதியில் கடந்த வாரம் கத்தியால் மூவரை காயப்படுத்திய நபர் மனநல சிகிச்சை பெற்றிருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் மருத்துவ ரகசிய சட்டம் குறித்து…

உலகின் மிக அதிக செலவான நாடு என்ற இடத்தை இழந்த சுவிட்சர்லாந்து

உலகின் மிக அதிக செலவான நாடு என்ற இடத்தை இழந்த சுவிட்சர்லாந்து பல ஆண்டுகளாக உலகின் மிக அதிக வாழ்க்கைச் செலவுடைய நாடாக கருதப்பட்ட சுவிட்சர்லாந்து தற்போது அந்த இடத்தை இழந்துள்ளது. புதிய ஆய்வின் படி, தற்போது ஐஸ்லாந்து…