Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில், பல்வேறு துறைகளில் 250,000 க்கும் அதிகமான வேலைவாய்ப்பு .!!

சுவிட்சர்லாந்தில், பல்வேறு துறைகளில் 250,000 க்கும் அதிகமான வேலைவாய்ப்பு .!! சுவிட்சர்லாந்தில், பல்வேறு துறைகளில் 250,000க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. வேறு வகையில் கூறினால், 20 பணியிடங்களில் ஒன்று காலியாக உள்ளது எனலாம்.

எந்தெந்த பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்?

சுவிட்சர்லாந்தில், பல்வேறு துறைகளில் 264,069 பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, செவிலியர்கள், எலக்ட்ரிசியன்கள், மேலாளர்கள் ஆகிய பணிகளுக்கு அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

swiss employment agency, swiss job agency, swiss employment act, swiss jobs architecture, swiss job application, swiss air careers, swiss job boards, சுவிஸ், சூரிச், சுவிஸ் இன்றைய சுவிஸ் செய்திகள், தாளம் வானொலி சுவிஸ், விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ்
Switzerland High Resolution Job Concept

2022 நவம்பர் 15 நிலவரப்படி, 6,995 செவிலியர்கள், 6,000 எலக்ட்ரிசியன்கள்மற்றும் 3,917 மென்பொருள் உருவாக்குவோருக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.

எந்தெந்த மாகாணங்களில் எவ்வளவு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்?
சூரிச் மாகாணத்தில் 59,318 பணியாளர்களும், Bern மாகாணத்தில் 42,280 பணியாளர்களும், Aargau மாகாணத்தில் 20,665 பணியாளர்களும், St. Gallen மாகாணத்தில் 17,370 பணியாளர்களும் Luzern மாகாணத்தில் 16,703 பணியாளர்களும் தேவைப்படுகிறார்கள். Vaud மாகாணத்தில் மொத்தம் 10,682 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Related Articles

Back to top button