Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் வட்டி வீதம் உயர்த்தப்படுவதாக மத்திய வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் வட்டி வீதம் உயர்த்தப்படுவதாக மத்திய வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு. சுவிட்சர்லாந்தில் வட்டி வீதம் உயர்த்தப்படுவதாக அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் மூன்றாவது தடவையாகவும் வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

0.5 வீதம் இவ்வாறு வட்டி வீதம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்து மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி என்பனவும் நேற்றைய தினம் வட்டி வீதத்தை 0.5 வீதமாக உயர்த்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில்,சுவிட்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்து,சுவிட்சர்லாந்த்,சுவிட்ஸர்லாந்தில்,சுவிட்ஸர்லாந்தின்,சத வீதம்,சுவிட்சர்லாந்து நாட்டில்,மத்திய வங்கி,சுவிட்சர்லாந்துக்கு,சுவிட்சர்லாந்து விசா,swiss tamil news,SwissTamilnews
சுவிட்சர்லாந்தில் வட்டி வீதம் உயர்த்தப்படுவதாக மத்திய வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு

நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு நாடுகள் வட்டி வீதங்களை உயர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சில வேளையில் மேலும் இவ்வாறு வட்டி வீதத்தை உயர்த்தக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 

Source

Related Articles

Back to top button