Swiss News In Tamil

சுவிஸில் ஒரே நாளில் 35 அயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு!

சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9 ஆயிரத்து 756 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 32 இலட்சத்து 11 ஆயிரத்து 456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 808 பேர் மரணமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 8 இலட்சத்து 60 ஆயிரத்து 420 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

swiss

மேலும், corona வைரஸ் தொற்றால் 200 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுவிஸில் கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 870 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 13 இலட்சத்து 38 ஆயிரத்து 228 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button