Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் நத்தைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்

சுவிட்சர்லாந்தில் நத்தைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்

சுவிட்சர்லாந்தில் நத்தைகளை ‘விவசாயம் செய்யும் கால்நடையாக’ எம்.பி.க்கள் அங்கீகரித்துள்ளனர். 2021 இல் பாராளுமன்றத்தில் முதன்முதலில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணை நத்தை வேகத்தில் முன்னேறியது.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை, பிரதிநிதிகள் இறுதியாக 146 வாக்குகளால் நத்ததைகள் ஒரு பண்ணை விலங்கு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில்

ஆனால் மற்ற கால்நடைகளைப் போலவே இப்போது சுவிட்சர்லாந்தில் அவை பண்ணையில் வளர்க்கப்படலாம் என்றாலும், நத்தைகள் பசுக்கள் மற்றும் ஆடுகளைப் போன்ற ‘உயர்ந்த’ அந்தஸ்தைப் பெறாது.

அதாவது அவை அரசாங்க மானியங்கள் எதையும் பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button