Swiss News In Tamil

சுவிஸில் மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளனர் – புதிய கருத்துக்கணிப்பு

சுவிஸில் மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளனர் – புதிய கருத்துக்கணிப்பு வெளியீடு

சுவிஸ் நாட்டின் பொதுமக்கள், தங்களது வாழ்க்கையால் திருப்தியுடன் உள்ளனர் என்பது புதிய “Contentment Survey” ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பு Moneyland என்ற நுகர்வோர் தரவுத்தளத்தால் வெளியிடப்பட்டது.

இந்த கருத்துக்கணிப்பில், “மக்களை அதிகமாக மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள் என்ன?” எனக் கேட்டபோது,
முதல் இடத்தில் ‘குழந்தைகள்’ எனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுக்கு 7.9 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

People in Switzerland are happy with life.

அதனைத் தொடர்ந்து:

  • ‘தாய்-தந்தையர்’ – 7.5 புள்ளிகள்
  • ‘மொத்த வாழ்க்கை’ – 7.3 புள்ளிகள்
  • ‘கல்வி’ மற்றும் ‘உறவுகள்’ – இரண்டும் 7.2 புள்ளிகள்

இந்தக் கணிப்புகள் மூலம், சுவிஸ் மக்களுக்கு குடும்ப உறவுகள், கல்வி மற்றும் வாழ்க்கையின் சமநிலை முக்கியமான மகிழ்ச்சி காரணிகளாக இருப்பது தெரிய வருகிறது.

Related Articles

Back to top button