Swiss News In Tamil

Appenzell பகுதியில் டெலிவரி வாகனம் விபத்து : 20 ஆயிரம் பிராங்குள் சொத்து சேதம்.!!

Appenzell பகுதியில் டெலிவரி வாகனம் விபத்து : 20 ஆயிரம் பிராங்குள் சொத்து சேதம்.!! ,நேற்று செவ்வாய்க்கிழமை Appenzell மாநிலம் Grub என்ற இடத்தில் டெலிவரி வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 60 வயதான ஒருவர் ஓட்டிச்சென்ற டெலிவரி வாகனம் நிலைதடுமாறி வீதியின் அருக்கில் இருந்த இருப்பு தடுப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Swiss Local news in Tamil,,kanton news in Tamil,Swiss Tamil News,SwissTamilNews Today SwissTamilNews Today,சுவிற்சர்லாந்து செய்திகள்,சுவிஸ் செய்திகள்

வித்தின் போது வாகனத்திற்கு சேதம் ஏற்பட்ட போதிலும் ஓட்டுனர் காயங்கள் இன்றி தப்பியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணையின் போது சிறிய தூக்கத்தால் நிலை தடுமாறியதாக தெரிவித்துள்ளார்.

வாகத்தின் கீழ் பகுதி பலத்த சேதத்துக்கு உள்ளாதனால் எரிபொருள் லீக் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாகனம் அற்றப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்தின் காரணமாக சுமார் 20 ஆயிரம் பிராங்குகள் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button