Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தின் தமிழ் கல்விச்சேவை நடாத்தும் பொதுத்தேர்வு

சுவிட்சர்லாந்தின் தமிழ் கல்விச்சேவை நடாத்தும் தமிழ் மாணவர்களுக்கான 2024 ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி இடம்பெறவிருக்கின்றது.

சுவிட்சர்லாந்தின் நாடுதழுவிய ரீதியில் இடம்பெறும் இப்பொதுத்தேர்வில் 57 தேர்வு நிலையங்களும் 3700 மாணவர்களும் தோற்றவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தின் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 9 மணிக்கு தேர்வுகள் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button