Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

சுவிஸின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலமான வருமானம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு இவ்வாறு சுற்றுலாத்துறையில் கூடுதுல் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக நாட்டின் புள்ளிவிபரவியல் அலுவலகம் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து பிரஜைகள் வெளிநாட்டு பயணங்களுக்காகவும் கூடுதல் தொகையை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிற்சர்லாந்தின் சனத்தொகை, சுவிஸ், சூரிச், சுவிஸ் இன்றைய சுவிஸ் செய்திகள், தாளம் வானொலி சுவிஸ், விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ்
அதிகரிக்கப்போகும் சுவிற்சர்லாந்தின் சனத்தொகை.! வெளியான அறிவிப்பு

கடந்த 2023ம் ஆண்டில் சுவிட்சர்லாந்துக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மூலம் 18.4 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த தொகையானது கடந்த 2022ம் ஆண்டை விடவும் 12 வீத அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சுவிட்சர்லாந்து பிரஜைகள் வெளிநாட்டு பயணங்களுக்காக 20.2 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை செலவிட்டுள்ளனர்.

இந்த தொகையும் கடந்த 2022ம் ஆண்டை விடவும் 12 வீதமாக உயர்வடைந்துள்ளது.

Related Articles

Back to top button