Swiss News In Tamil

சுவிஸ் ஊடாக சட்டவிரோதமாக ஜெர்மனி பிரவேசிப்போர் எண்ணிக்கை உயர்வு

சுவிஸ் ஊடாக சட்டவிரோதமாக ஜெர்மனி பிரவேசிப்போர் எண்ணிக்கை உயர்வு சுவிட்சர்லாந்து ஊடாக சட்டவிரோதமான முறையில் ஜெர்மனிக்குள் பிரவேசிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாத காலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுவிட்சர்லாந்திலிருந்து ஜெர்மனி பிரவேசிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென அரசியல்வாதியொருவர் கோரியுள்ளார். சட்டவிரோதமாக ஜெர்மனிக்குள் பிரவேசிப்போர் எண்ணிக்கை ஐந்து மடங்கினால் உயர்வடைந்துள்ளது.

சுவிஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து

கடந்த 2022ம் ஆண்டு முதல் அரையாண்டு பகுதியில் 1610 ஆக காணப்பட்ட இந்த எண்ணிக்கை இரண்டாம் காலாண்டில் 8862 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிட்சர்லாந்திலிருந்து சட்டவிரோதமான முறையில் ஜெர்மனிக்குள் பிரவேசிப்போரை தடுக்க நடவடக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜேர்மன் அரசியல்வாதிகள் கோரியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Source:- Tamilinfo

Related Articles

Back to top button