Swiss News In Tamil
சுவிஸில் சட்டவிரோதமாக குடியேறியோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
சுவிஸில் சட்டவிரோதமாக குடியேறியோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக குடியேறியோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டில் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் சுங்கப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 50185 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இது கடந்த 2022ம் ஆண்டை விடவும் குறைவானது என தெரிவிக்கப்படுகின்றது.
அனுமதியின்றி நாட்டுக்குள் பிரவேசித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





