Swiss News In Tamil
சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை தொடர்ந்தும் உயர்வு
சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டை விடவும் கடந்த 2023ம் ஆண்டில் வேகமாக வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளது.

கடந்த ஆண்டில் மொத்தமாக 4.7 வீதமாக வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டின் பின்னர் அதிகளவு தொகை வாடகை உயர்வடைந்த ஆண்டாக இது கருதப்படுகின்றது.
வாடகை சந்தையானது தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





