Swiss News In Tamil

gothard pass மலைப்பகுதியில் வழமைக்கு மாறாக பனிப்பொழிவு

gothard pass மலைப்பகுதியில் வழமைக்கு மாறாக பனிப்பொழிவு தற்போது மே மாதத்தின் நடுப்பகுதியாக இருந்தாலும், gothard pass உயரமான நிலப்பரப்பில் வழமைக்கு மாறாக அதிகளவு பனிபொழிவு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கோதார்ட் பாஸைத் சீராக வைத்திருக்க பனி அகற்றும் இயந்திர வாகனங்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

gothard pass

எனவே திட்டமிட்டபடி மாதக் கடைசியில் திறக்க கோதார்ட் பாஸைத் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button