Swiss News In Tamil
கூகிள் மேப்பை பயன்படுத்தில் கார் ஓட்டிய இளைஞனுக்கு நேர்ந்த கதி.!!
கன்டோன் சுக்கில் இளைஞர்கள் சிலர் கூகிள் மேப்பை பயன்படுத்தில் வாகனம் ஓட்டியபோது தவறான வழிகாட்டலால் அவர்களது கார் தெரியாத ஒரு சிறய நடைபாதையில் சிக்கிக்கொண்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ஓய்வெடுப்பாற்காக சில இiளைஞர்கள் ஒரு இடம் தேடி கூகிள் மேப்பை பயன்படுத்தி ஓட்டிவந்ததாகவும் பின்னர் அது ஒரு குறுகிய நடைபாதையாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.


நடைபாதையில் சிக்கிக்கொண்ட காரை முன் பின் நகர்த்த முடியாமல் காரில் இருந்த இளைஞர்கள் பலமுறை முயற்சிகள் செய்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
பின்னர், இன்று வெள்ளிக்கிழமை காலை ஓபரேகேரி தீயணைப்புத் துறையால் காரைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. போலீஸ் ரோந்து ஆதரவுடன் குறத்த கார் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
214





