Swiss News In Tamil

பேர்ன் நகரத்தில் ட்ராம் தடம்புரண்டதில் பலர் காயம் : போக்குவரத்து பாதிப்பு

பேர்ன் நகரத்தில் ட்ராம் தடம்புரண்டதில் பலர் காயம் : போக்குவரத்து பாதிப்பு வியாழக்கிழமை காலை பேர்னில் உள்ள கோர்ன்ஹவுஸ்பிளாட்ஸில் டிராம் தடம் புரண்டதில் பலர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தின் காரணமாக பொது போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டன. விபத்துக்கான சரியான காரணம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பேர்ன் நகரத்தில் ட்ராம் தடம்புரண்டதில் பலர் காயம்

பிப்ரவரி 1, 2024, வியாழன் அன்றுஇ காலை 7:10 மணியளவில், பெர்னில் உள்ள கோர்ன்ஹவுஸ்பிளாட்ஸில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேர்ன் நகரத்தில்

ஆதாரம்: பெர்ன் கன்டன் போலீஸ்
பட ஆதாரம்: பெர்ன் கன்டன் போலீஸ்

Related Articles

Back to top button