Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தின் மிக நீண்ட நெடுஞ்சாலையை விரிவுபடுத்த புதிய திட்டம்

சுவிட்சர்லாந்தின் மிக நீளமான நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் மிக நீளமான நெடுஞ்சாலையான 410 கி.மீ நீளமுள்ள A1 இன் பகுதிகள், போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் இடையூறுகளை விளைவிப்பதாக காணப்படுகிறது.

பெர்ன் – சூரிச் மற்றும் லவுசான் – ஜெனீவா ஆகிய நெடுஞ்சாலைகளில், ஏ1 சாலையை குறைந்தது ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்கான ஒரு தீர்மானத்தை மாநில கவுன்சில் புதன்கிழமை ஏற்றுக்கொண்டுள்ளது .

சுவிட்சர்லாந்தின், சுவிட்சர்லாந்தில், நெடுஞ்சாலையை

எனினும் இந்த நடவடிக்கையை எதிர்த்து பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என சுற்றுச்சூழல் இயக்கம் சங்கம் கூறி வருவதால், இந்த பணிகள் எப்போது தொடங்கும் என்பது இன்னும் தெரியவில்லை.

Related Articles

Back to top button