Swiss News In Tamil

சுவிஸில் குடிபோதையினால் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுவிஸில் குடிபோதையில் ஏற்பட்ட வாகன விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் அல்ஹகோல் தொடர்பான வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜெனீவா கான்டனில் அதிகளவான விபத்துச் சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் மதுபயன்பாட்டினால் ஏற்பட்ட வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 3815 ஆக பதிவாகியுள்ளது.

சுவிஸ்லாந்து செய்திகள்,சுவிசில்,சுவிஸ் செய்திகள் தமிழ்,சுவிஸ் நாட்டில்,சுவிஸ் தகவல் மையம்,சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,சுவிஸ் தமிழ் சங்கம்,சுவிஸ் தமிழ்,சுவிஸ் தமிழர்,சுவிஸ்லாந்து செய்தி,சுவிட்சர்லாந்து நாட்டில்,சுவிஸ் வாழ்,சுவிஸ் அரசியல்,சுவிஸ் அரசாங்கம்,சுவிஸ் அரசு,சுவிஸ் ஆல்ப்ஸ்,சுவிஸ் ஆட்சி முறை
சுவிஸில் குடிபோதையினால் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த விபத்துக்களில் 364 விபத்துகள் உயிராபத்து ஏற்படுத்தியவை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெனீவாவில் பத்தாயிரம் பேருக்கு 0.95 விபத்துக்கள் என்ற அடிப்படையில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

automobile association Touring Club Switzerland (TCS) என்ற அமைப்பினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button