Swiss News In Tamil
சுவிட்சர்லாந்தில் “சிதறல்கள் 100” நூல் வெளியீட்டு விழா – 2024
சுவிட்சர்லாந்தில் "சிதறல்கள் 100" நூல் வெளியீட்டு விழா - 2024
யாழ் உரும்பிராய் பிறப்பிடமாக கொண்ட தற்போது சுவிட்சர்லாந்தில் வசிக்கும் து.திலக் (கிரி) எழுதிய சிதறல்கள் 100 என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா ஒன்று எதிர்வரும் அக்டோபர் 27ம் திகதி இடம்பெறவிருக்கின்றது.
குறித்த நிகழ்வு பேர்ன் நகரில் அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 15.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்களரி ஆவணக்காப்பகம் குறித்த நூல் வெளியீட்டை வெளியீடு செய்வதோடு திருமதி : எழிலினி; கேதீஸ்வரன் தலமை தாங்கி நடாத்துகிறார்.
குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு சுவிட்சர்லாந்து வாழ் சமூக ஆர்வலகள் மற்றும் கலைஞர்களை அன்போடு ஏற்பாட்டு குழுவினர் அழைத்து நிற்கின்றனர்.






