Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் Glarus கன்டோன் முழுவதும் ரயில் சேவை ரத்து.!!

சுவிட்சர்லாந்தில் Glarus கன்டோன் முழுவதும் ரயில் சேவை ரத்து.!! சுவிட்சர்லாந்தின் க்ளாருஸ் கான்டனில், இரண்டு வாரங்களுக்கு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி தொடக்கம் நவம்பர் மாதம் 5-ம் திகதி வரையில் இவ்வாறு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

003
© Keystone/Archivbild

கன்டன் முழுவதிலும் இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகளில் காரணமாக இவ்வாறு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் வேறும் போக்குவரத்து வழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மாற்று வழிகளை பயன்படுத்தும் போது நேரத்தை முகாமைத்துவம் செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/187JU3pYHl8

Related Articles

Back to top button