Swiss News In Tamil

சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்தும் இன்னிசை சங்கமம்

சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்தும் இன்னிசை சங்கமம்- சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் சுவீஸ் கிளை நடாத்தும் கலை மாலையும், இன்னிசை சங்கமமும்-

சுவீஸ் நாட்டில் வளர்ந்து கலைத்துறையில் கற்று தமிழையும் நம் கலைகளையும் வளர்க்கும் சிறந்த பணியை ஆற்றிவரும் இளம் கலைஞர்களின் இசை நாட்டிய நிகழ்வுகளும், இன்னிசை சங்கமமும்,அவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெறும்.

பழைய மாணவர் சங்கத்தால் நடத்தப்படும் இந்நிகழ்வு சுவிற்சர்லாந்தின் முன்னணி இணையத்தள வானொலியான சுவீஸ் தமிழ் வானொலி யும் ஊடக அனுசரணை வழங்கியிருப்பமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி,இந்துக்கல்லூரி,பழைய மாணவர் சங்கம்,சுவீஸ் கிளை,கலை மாலையும், இன்னிசை சங்கமமும்

அனைவரையும் இந்த விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சுவீஸ் கிளை

இடம்:  Aula Neuenhof
Zuercherstrasse 89,
5432 Neuenhof
11 December 2023, காலை 10 மணி

Related Articles

Back to top button