Swiss News In Tamil

வின்டர்தூர் நகரில் தந்தையின் காரை திருடிச்சென்றவர் போலீசாரிடம் சிக்கினார்.!

வின்டத்தூர் நகரில் தனது தந்தையிடம் இருந்தே காரை திருடி சென்ற மகனை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :-

டிசம்பர் 28, 2022 புதன்கிழமை இரவு, வின்டர்தூர் நகர போலீஸார் ஒரு வாகனத்தை நிறுத்தினார்கள். ஓட்டுநருக்கு 17 வயதுதான் என்பதும், அவரது தந்தையிடமிருந்து காரைத் திருடியதும் தெரியவந்தது.

வின்டர்தூர், சுவிஸ், சூரிச், சுவிஸ் இன்றைய சுவிஸ் செய்திகள், தாளம் வானொலி சுவிஸ், விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், சுவிஸ் நாட்டின்
வின்டர்தூர் நகரில் தந்தையின் காரை திருடிச்சென்றவர் போலீசாரிடம் சிக்கினார்.!

நள்ளிரவு 1:30 மணிக்குப் பிறகு, விண்டர்தூர் நகர காவல்துறையின் ரோந்துப் பணியாளர்  ஒரு வாகனத்தைச் சோதனை செய்ய விரும்பினார். குறித்த காரை நிறுத்த முற்பட்ட வேளையில் காரை நிறுத்தாமல் தப்பிச்சென்றுள்ளார்.. சிறிது நேரத்தில் தப்பி ஓடிய ஓட்டுநரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ஓட்டுநர் உரிமம் இல்லாத 17 வயதான ஈராக்கியர், தனது தந்தையிடமிருந்து வாகனத்தை திருடியதை பின்னர் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார். விசாரணைக்குப் பிறகு, அவர் பெற்றோரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டார்.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Related Articles

Back to top button