Swiss News In Tamil

Schäniserstrasse in Bilten பகுதியில் இடம்பெற்ற விபத்து வாகனம் பலத்த சேதம்.!!

Schäniserstrasse in Bilten பகுதியில் இடம்பெற்ற விபத்து வாகனம் பலத்த சேதம்.!!

இன்று திங்கட்கிழமை Glarus மாநிலத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஒரு ஓட்டுனருடைய வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

திங்கட்கிழைமை காலை 11 மணிக்கு முன்னதாக இந்த விபத்து Bilten, GL Schäniserstrasse  எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Schäniserstrasse,Bilten ,glarus,swisstamilnews

Bilten பகுதியில் இருந்து Schänisபகுதிக்கு செல்ல முற்பட்ட 35 வயதான ஒரு ஓட்டுனர் அருகில் வந்த 32  வயதானவர் ஓட்டிந்த காருடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் குறித்த விபத்து சம்பவத்தின் போது காயங்களோ உயிர் இழப்புகளோ எதுவும் ஏற்படவில்லை என்றாலும் ஒருவரது கார் பலத்த சேத்த்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button