Swiss News In Tamil
சுவிட்சர்லாந்தில் காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு
சுவிஸில் காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு
சுவிட்சர்லாந்தில் காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு சுவிட்சர்லாந்தின் பேர்ன் கன்டோனில் காணாமல் போயிருந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்த குழந்தை காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்ப்படுகின்றது.
கடந்த ஜூன் மாத இறுதியில் இந்தக் குழந்தையும் மற்றுமொரு நபரும் காணாமல் போயிருந்தனர்.
இந்த இருவரும் Giessbach நீர்வீழ்ச்சியில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்று இரண்டு தினங்களில் குறித்த நபரின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்
எனினும் குழந்தையின் பற்றிய எந்த விதமான தகவல்களும் கிடைக்கவில்லை
இவ்வாறான ஒரு பின்னணியில் திங்கட்கிழமை குழந்தையின் சடலத்தை மீட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





