Swiss News In Tamil

பிரித்தானிய இளவரசர் வில்லியமும் ஸ்பெயின் இளவரசிகளும் சுவிட்சர்லாந்துக்கு வருகை

பிரித்தானிய இளவரசர் வில்லியமும் ஸ்பெயின் இளவரசிகளும் சுவிட்சர்லாந்துக்கு வருகை

பிரித்தானிய இளவரசர் வில்லியம் இந்த வார இறுதியில் சுவிட்சர்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27, 2025) சுவிட்சர்லாந்துக்கு வரும் ராஜ குடும்ப உறுப்பினர் அவர் மட்டுமல்ல! ஸ்பெயின் ராஜ குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, இளவரசி லியோனர் மற்றும் அவரது தங்கை இன்ஃபான்டா சோஃபியாவும் சுவிட்சர்லாந்துக்கு வருகை தர உள்ளனர்.

25 688465056f61c 1 25 6884650607b21

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மகளிர் யூரோ 2025 கால்பந்து போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியை காணவே, பிரித்தானியாவின் சார்பில் இளவரசர் வில்லியமும், ஸ்பெயின் சார்பில் இளவரசி லியோனர் மற்றும் இன்ஃபான்டா சோஃபியாவும் சுவிட்சர்லாந்துக்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

Related Articles

Back to top button