Swiss News In Tamil

சுவிஸில் ஆண்களை விட இளம் பெண்கள் அதிக தகுதி பெற்றுள்ளனர்

சுவிஸில் ஆண்களை விட இளம் பெண்கள் அதிக தகுதி பெற்றுள்ளனர்

சுவிஸில் ஆண்களை விட இளம் பெண்கள் அதிக தகுதி பெற்றுள்ளனர்.! சுவிட்சர்லாந்தில் பல்கலைக்கழக பட்டதாரிகளில் ஆண்களை விட பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.

நேற்று செவ்வாயன்று பெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புதிய தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிஸில்

இத்தகவல் பாலின சமத்துவத்தினை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. 25 தொடக்கம் 34 வயதுடையவர்களிடையேயான பல்கலைக்கழக பட்டதாரிகளின் பங்கு இப்போது ஆண்களை விட பெண்களிடையே அதிகமாக உள்ளது.

2000 ஆம் ஆண்டு முதல், சுவிட்சர்லாந்தில் உயர்கல்வியின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. எனினும் பெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி ஆண்களை விட பெண்களிடையே அதிகரிப்பு அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button