Swiss News In Tamil

நவீன வசதிகளுடன் சுவிட்சர்லாந்தில் புதிய டபுள் டெக்கர் ரயில்கள்

நவீன வசதிகளுடன் சுவிட்சர்லாந்தில் புதிய டபுள் டெக்கர் ரயில்கள்

நவீன வசதிகளுடன் சுவிட்சர்லாந்தில் புதிய டபுள் டெக்கர் ரயில்கள்! ஜூரிச் எஸ்-பான் மேற்கு சுவிட்சர்லாந்திற்கு 116 புதிய டபுள் டெக்கர் ரயில்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக பல பில்லியன்களை முதலீடு செய்யவுள்ளதாக தேசிய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களில் 500க்கும் மேற்பட்ட இருக்கைகளை வழங்குவதோடு புதிய 150 மீட்டர் நீள ரயில்களாக இருக்கும்.

சுவிட்சர்லாந்தில்
KEYSTONE/Georgios Kefalas

இவ் ரயில்கள் 2030களில் சேவையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 95 ரயில்கள் சூரிச்சிற்கும்,இ 21 மேற்கு சுவிட்சர்லாந்திற்கும் ஒதுக்கப்படும். குறிப்பிட்ட ரயில்கள் மேலும் பல்வேறு புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் வசதிகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button