Swiss News In Tamil

லுசேர்ன் கன்டோனில் கைதிகளுக்கு செல்போன்.

லுசேர்ன் கன்டோனில் கைதிகளுக்கு செல்போன்.

லுசேர்ன் கன்டோனில் கைதிகளுக்கு செல்போன். Lucerne கன்டோன், சிறைக் கைதிகளுக்கு செல்போன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.

போதைப்பொருள், பணம், மதுபானங்கள் மற்றும் பிற ஆபத்தான பொருட்கள் தவிர, மொபைல் போன்களும் சிறையில் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், திறந்தவெளி சிறைகளில் உள்ள கைதிகள் விரைவில் ஸ்மார்ட்போன் வைத்திருக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.

cellphone

இதன்படி, Wauwilermoos இல் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் முன்னோடியாக இந்த அனுமதி வழங்கப்படவுள்ளது.

இதற்காக, ஒக்டோபர் 1-ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில்,  சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் ஒரு பகுதி திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக Lucerne அரசாங்கம் அறிவித்துள்ளது.

20min

Related Articles

Back to top button