Swiss News In Tamil
Gotthard சுரங்கப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்
Gotthard சுரங்கப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நேற்று சனிக்கிழமை கோர்த்தாட் சுரங்கப்பாதை கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டது.
அதுபோன்று இன்று ஞாயிற்றுக்கிழமையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நண்பகல் வரை, கோத்தார்ட் சுரங்க சாலை அருகே உள்ள கோஸ்செனன் பகுதியிலையே அதிகளவான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சுரங்கப்பாதையின் வடக்கு பகுதியில் பத்து கிலோமீட்டர் நீளமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாக டூரிங் கிளப் ஆஃப் சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.





