Swiss News In Tamil
ஒப்வால்டன் போலீசாரின் பெயரில் போலிகள் – எச்சரிக்கை தகவல்.!!
ஒப்வால்டன் போலீசாரின் பெயரில் போலிகள் - எச்சரிக்கை தகவல்.!!
ஒப்வால்டன் மாகாணத்தின் போலீசார் சமூகவலைத்தளங்களில் தங்களது பெயரில் போலியான குறுந்தகவல்கள் அனுப்பப்படுவதாக மக்களை எச்சரித்துள்ளனர்.
ஒப்வால்டன் போலீசார் இது தொடர்பாக தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான போலி குறுந்தகவல்களுக்கு யாரும் பதில் அளிக்கவேண்டாம் எனவும் அந்த போலி கணக்குகளை பின்தொடரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆதாரம்: Obwalden Cantonal Police
Image source: Obwalden Cantonal Police





