Swiss News In Tamil
சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து கன்டோன்களிலும் தொடர்ச்சியாக குடியிருப்புக்களின் வாடகைத் தொகைகள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது அநேகமான கன்டோன்களில் வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சூரிச், கிளராஸ், லுசேர்ன், Zug, யூரி மற்றும் ஜெனீவா ஆகிய கன்டோன்களில் 0.1 வீதம் முதல் 0.7 வீதம் வரையில் வாடகைத் தொகை அதிகரித்துள்ளது.





