Swiss News In Tamil
சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் 2024 இல் செழிக்கும்..!!
சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் 2024 ஆண்டில் செழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை விட சுவிஸ் பொருளாதாரம் இந்த ஆண்டு மிக வேகமாக வளரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் .

கோவிட் தொற்றுநோயிலிருந்து நன்கு மீண்டு, சுவிட்சர்லாந்து மற்ற சில நாடுகளை விட வேகமான வளர்ச்சியை அனுபவித்து வருகிறது.
தொற்றுநோய், உக்ரைனில் போர், பணவீக்கம் மற்றும் கிரெடிட் சூயிஸின் வீழ்ச்சி போன்ற சவால்களை சுவிட்சர்லாந்து எதிர்கொண்டிருந்தது.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”yes” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”2″ style=”grid” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]இதனை தொடர்ந்து சுவிஸ் தொழிலாளர் சந்தை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் பின்னடவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





